முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய அதிமுக செயற்குழுவில் அமைச்சர்கள் வலியுறுத்தல் என தகவல்

0 3584
முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய அதிமுக செயற்குழுவில் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தல் என தகவல்

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் ?

முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய அதிமுக செயற்குழுவில் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தல் என தகவல்

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வலியுறுத்துவதாக தகவல்

11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என கேபி முனுசாமி யோசனை என தகவல்

3மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விவாதம்

தேர்தல் நெருங்கி வருவதால் முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய செயற்குழுவில் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்துவதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments