பீகார் தேர்தல் பாதுகாப்புக்காக 300 கம்பெனி பாதுகாப்புப் படை வீரர்கள் - மத்திய அரசு அறிவிப்பு

0 438
பீகார் தேர்தல் பாதுகாப்புக்காக 300 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பீகார் தேர்தல் பாதுகாப்புக்காக 300 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் பீகாரில்,  நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்நிலையில் தேர்தலை நேர்மையாக நடத்தவும், பாதுகாப்புப் பணிக்காகவும் 300 கம்பெனியைச் சேர்ந்த வீரர்களை அனுப்ப உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி, மத்திய ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்புப் படை, தொழில் பாதுகாப்புப் படையினர், எல்லை பாதுகாப்புப் படையின் துணை அமைப்பு, இந்தோ திபெத் பாதுகாப்புப் படையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் பீகாருக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments