1950 ஆம் ஆண்டு தென் கொரியா உடனான போரில் உயிரிழந்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவுக்கு கொண்டுவரப்பட்டது

0 1272
1950 ஆம் ஆண்டு தென் கொரியா உடனான போரில் உயிரிழந்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவுக்கு கொண்டுவரப்பட்டது

1950 ஆம் ஆண்டு, தென் கொரியாவுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சிறப்பு விமானம் மூலம் தென் கொரியாவில் இருந்து சீனாவுக்கு கொண்டுவரப்பட்டது.

சீனா உடனான உறவை மேம்படுத்த, கொரிய போரில் உயிரிழந்த 599 சீன வீரர்களின் அஸ்தியை, கடந்த 7 ஆண்டுகளாக, சீனாவுக்கு, தென் கொரியா அனுப்பி வருகிறது.

தற்போது, 117 வீரர்களின் அஸ்தி அனுப்பப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு, ஷென்யாங் நகரில் உள்ள பூங்காவில், தேசிய கீதம் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments