தமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் பலி..!

0 3023
தமிழ்நாட்டில் இன்று 5791 பேருக்கு கொரோனா உறுதி..80 பேர் பலி..!

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக் கை 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்தது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயி ரத்து 706 பேர் " டிஸ்சார்ஜ் " செய்யப்பட்டதால், இதுவரை வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்தைத் தாண்டியது.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 280 பேருக்கு வைரஸ் தொற்று கண் டறியப்பட்டு உள்ளது. கோவையில் 596 பேருக்கும், செங்கல் பட்டில் 296 பேருக்கும் , கடலூரரில் 256  பேருக்கும் , திருவள்ளூரில் 202 பேருக்கும்,  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments