உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் நடந்த பல்வேறு நீர் விளையாட்டுகள்

0 589
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பல்வேறு நீர் விளையாட்டுகள் நடைபெற்றது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பல்வேறு நீர் விளையாட்டுகள் நடைபெற்றது.

இமயமலை பள்ளதாக்கில் அமைந்துள்ள இயற்கை அழகு செரிந்த காஷ்மீரில், கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் தால் ஏரியில் ஷிகாரா படகு பந்தயம், கேனோ பந்தயம், கயாக்கிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments