பஞ்சாப்பில் நான்காவது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்

0 1194
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பஞ்சாபில் விவசாயிகள் நான்காம் நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ப்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பஞ்சாபில் விவசாயிகள் நான்காம் நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும், பெருநிறுவனங்களின் கைப்பாவைகளாக மாறும் நிலை உருவாகும் என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர். இதனால் மத்திய அரசைக் கண்டித்து 24ஆம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமிர்தசரஸ் அருகே தேவிதாஸ்புராவில் விவசாயிகள் நான்காம் நாளாகத் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments