நாடு முழுவதும் 1.60 லட்சம் மாணவ - மாணவிகள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்பு

0 943
IIT, ((NIT)) போன்ற இந்திய தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கி நடைபெறுகிறது. ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.

இதில்  முதன்மை தேர்வில் வெற்றி பெற்றோருக்கு  222 நகரங்களில் உள்ள 1,000 மையங்களில் அட்வான்ஸ்டு தேர்வு நடைபெறுகிறது. இதில் 1.60 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

காலை 9 மணி முதல் 12.30 மணிவரை தாள்-1க்கான தேர்வும்,   பிற்பகல் 2.30  முதல் 5.30 மணி வரை தாள்-2க்கான தேர்வும் நடைபெறுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டாயம்  முகக்கவசம், கையுறை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments