நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,124 பேர் பலி

0 908
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 88,600 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 1,124 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 88,600 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 1,124 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 59 லட்சத்து 92 ஆயிரத்து 533ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 503ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 49 லட்சத்து 41 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ள நிலையில், 9 லட்சத்து 56 ஆயிரத்து 402 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments