சேலை அணிந்தபடி வளைய நடனம் ஆடும் நடனக்கலைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0 2378
சேலை அணிந்தபடி வளைய நடனம் ஆடும் நடனக்கலைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

பிரபல இந்திப் பாடல் ஒன்றிற்கு சேலை அணிந்து கொண்டு வளைய நடனம் ஆடும் நடனக்கலைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்தவரான ஈஷ்னா குட்டி, ஹூப் டான்ஸ் (hoop dance) என்று அழைக்கப்படும் வளைய நடனம் ஆடுவதில் கைதேர்ந்தவர்.

கடினமான இந்த நடனத்தை, சேலை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷீ உள்ளிட்டவை அணிந்துகொண்டு மிக லாவகமாக இவர் ஆடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments