எஸ்.பி.பி மறைவுக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தும் பாலிவுட்

0 2385
எஸ்.பி.பி மறைவுக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தும் பாலிவுட்

பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூத்த பாடகியான லதா மங்கேஷ்கர் தமது முகநூல் குறிப்பில், எஸ்.பி.பி யுடன் தாம் பாடியுள்ள 'என்றும் மறக்காத' பாடல்களை நினைவு கூர்ந்துள்ளார்.

நடிகர்கள் அமீர் கான், ஷாருக்கான், சல்மான் கான், அக்சய் குமார், அஜய் தேவகன் உள்ளிட்ட பலர் எஸ்.பி.பியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதமான குரலை இழந்துவிட்டோம் என நடிகர் ஷாருக்கானும், எஸ்.பி.பியின் மறைவால் மிகுந்த வேதனைக்கு ஆளாகியிருப்பதாக அமீர்கானும் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments