செப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

0 1942
செப். 28 -ல் கூடுகிறது, அதிமுக செயற்குழு கூட்டம்... ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னையில் வருகிற 28 ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு கூட்டத்திற் கான ஏற்பாடுகள் குறித்து, அக்கட்சியின்மூத்த தலைவர்களுடன் முதலமைச் சர் எடப்பாடி பழனி சாமி, முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

ராயப்பேட்டை- அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை க் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்ச ரு மான ஓ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திய லிங்கம் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.

சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம், செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங் கள் மற்றும் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments