எஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 11501
எஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - முதலமைச்சர்

எஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments