ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் 2 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 902
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் 2 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக்கின் சர்ஹாமா (Sirhama, Anantnag) பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டை இன்று காலை வரை நீடித்த நிலையில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயுதங்கள், வெடிப் பொருள்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments