வருகிற 29-ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

0 1570
வருகிற 29-ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

வருகிற 29-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் 8-ம் கட்ட ஊரடங்கு 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந் நிலையில், வருகிற 29-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணியளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

மாவட்டங்களில் மேற்கொள்ளபடும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குறித்து விரிவாக முதலமைச்சர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments