நோபல் பரிசை வெல்பவர்களுக்கு நடப்பாண்டு முதல் கூடுதல் பரிசுத் தொகை

0 1153
நோபல் பரிசை வெல்பவர்களுக்கு நடப்பாண்டு முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசை வெல்பவர்களுக்கு நடப்பாண்டு முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசு நார்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படுகிறது. இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பெறுவார்கள் என்று விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments