அமெரிக்கத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை - அதிபர் டிரம்ப்

0 1052
அமெரிக்கத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பல லட்சம் பேருக்கு வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கலிபோர்னியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் தமது பயணத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் சீனாவுக்கு தடை விதிக்கப்பட்ட டிக் டாக்கை அமெரிக்க நிறுவனங்கள் எடுத்துக் கொள்வதைப் பற்றி பாதுகாப்பு அம்சங்களைப் பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments