காஷ்மீரில் பிரபல வழக்கறிஞர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

0 996
காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபர் காத்ரி என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபர் காத்ரி என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசு ஏஜன்சிகளுக்கு உளவாளியாக, தான் செயல்பட்டதாக பேஸ்புக்கில் தவறான பதிவு போட்ட ஷா நசீர் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க பாபர் காத்ரி  கோரியிருந்தார்.

இந்த தவறான தகவலால் தமது உயிருக்கே ஆபத்து நேரிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து மூன்றாவது நாளில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாபர் காத்ரி படுகொலைக்கு முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments