மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் பிரமோத் சந்திர மோடிக்கு கொரோனா தொற்று உறுதி

0 689
மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் பிரமோத் சந்திர மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் பிரமோத் சந்திர மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் டெல்லி காசியாபாத்தில் உள்ள யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டன. சுவாச நோய் நிபுணர்கள் அவரை உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments