பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப்பட்டியல் நாளை வெளியீடு - அமைச்சர் கே.பி. அன்பழகன்

0 1210
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட் டியல் நாளை வெளியிடப்படுகிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட் டியல் நாளை வெளியிடப்படுகிறது.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன், சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் இதனை வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் கலந்தாய்வு, இம் மாத இறுதியில் துவங்கும் நிலையில், ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26-ல் வெளி யிடப்பட்டிருந்தது.

நடப்பு கல்வி ஆண்டில் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவ தும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments