கொரோனா நோய் தடுப்புக்கான செயலி இங்கிலாந்தில் அறிமுகம்

0 1841
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொரோனா தொடர்பு தடமறிதலுக்கான செயலி, பயன்பாட்டுக்கு வந்தது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொரோனா தொடர்பு தடமறிதலுக்கான செயலி, பயன்பாட்டுக்கு வந்தது.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

புளூடூத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த செயலி மூலம் உணவகங்கள், கபேக்கள் உள்ளிட்ட இடங்களில் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்தும் கொரோனா தொடர்புகளை கண்டறியலாம் என்று ஹான்காக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments