முன்னாள் ஆஸி.வீரரும் ஐபிஎல் வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் மரணம்

0 1626
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் காலமானார்.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்  வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் காலமானார்.

அவருக்கு வயது 59. ஐபிஎல் வர்ணணைக்காக மும்பை ஹோட்டலில் தங்கி இருந்த அவர் ஹோட்டல் லாபியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது.

அவருடன் தங்கி இருந்த சக வர்ணணையாளரான பிரெட் லீ  முதலுதவி அளித்தும் டீன் ஜோன்சை காப்பாற்ற முடியவில்லை.

ஆஸ்திரேலியவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். 1986 ல் இந்தியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து பிரபலமானவர் டீன் ஜோன்ஸ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments