தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு

0 10942
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு

சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை நேற்றைவிட ஒரு சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை 22 காரட் தங்கம் ஒரு கிராம் 4820 ரூபாயாக இருந்தது. அது இன்று காலை 65 ரூபாய் குறைந்து 4755 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் நேற்று சவரன் தங்கம் விலை 38 ஆயிரத்து 560 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 38 ஆயிரத்து 40 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதேபோலக் கட்டி வெள்ளியின் விலையும் நேற்று ஒரு கிலோ 63 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்த நிலையில் இன்று காலை 60 ஆயிரத்து 600 ரூபாயாகக் குறைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments