சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடக்கம்? ரயில்வே பாதுகாப்புப்படை துணை தலைவர் அருள்ஜோதி தகவல்

0 3907
சென்னை புறநகர் ரயில் சேவை விரையில் தொடக்கம்? ரயில்வே பாதுகாப்புப்படை துணை தலைவர் அருள்ஜோதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சென்னையில் புறநகர் ரயில் சேவை விரையில் தொடங்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்புப்படை துணை தலைவர் அருள்ஜோதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் 38 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். தொடர்ந்து பேசிய ரயில்வே பாதுகாப்புப்படை துணை தலைவர் அருள்ஜோதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் புறநகர் ரயில் சேவை தொடங்குவது குறித்து, சென்னை -கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments