பனிப்பாறையின் மீது ஏறி ஆய்வு நடத்திய இருவர் உயிர் தப்பினர்

0 1365
பனிப்பாறையின் மீது ஏறி ஆய்வு நடத்திய இருவர் உயிர் தப்பினர்

ஆர்க்டிக் கடல் பகுதியில் பிரமாண்ட பனிப்பாறையில் இருவர் ஏற முயன்றபோது பாறை கவிழ்ந்த வீடியோ வெளியாகி உள்ளது.

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இவர்களில் மைக் ஹார்ன் மற்றும் ஃப்ரட் ரோக்ஸ் ஆகியோர் கடலுக்கு நடுவே இருந்த பிரமாண்டமான பனிப்பாறையில் ஏறினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பனிப் பாறையில் சரிவு ஏற்படவே அவர்கள் இருவரும் கடலுக்குள் விழுந்னர். அடுத்த சில நொடியில் அந்த பிரமாண்டமான பனிப்பாறை தலைகுப்புறக் கவிழ்ந்தது. நொடிப் பொழுதில் சுதாரித்த இருவரும் சற்றே விலகிச் சென்றதால் உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments