அமெரிக்க விமானத்தில் முகக் கவசம் இன்றி பயணிக்க அனுமதி மறுப்பு

0 816
அமெரிக்காவில் விமான பயணத்தின் போது முக கவசம் அணிய மறுத்த 2வயது குழந்தையும் அதன் தாயும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்

அமெரிக்காவில் விமான பயணத்தின் போது முக கவசம் அணிய மறுத்த 2வயது குழந்தையும் அதன் தாயும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.

Rachel Davis என்ற அமெரிக்க பெண் தனது 2வயது குழந்தையுடன் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோவை பாதிக்கப்பட்ட அந்த தாய் இன்ஸ்டாகிராமில் வெளியிட அதனை 3 நாட்களில் 2லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பின்னர் அந்த தாயும், குழந்தையும் மற்றொரு விமானத்தில் ஏறி தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments