அபயாஸ் ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய பாதுகாப்புத்துறை

0 4863
அபயாஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அபயாஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஒடிசாவின் பாலாசூரில் நடைபெற்ற பரிசோதனையில் அபயாஸ் வெற்றிகரமாக இலக்கை தாக்கியதாக பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ள அபயாஸ் ஏவுகணை தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கையும், விண்ணில் இருந்து தரை மற்றும் வான் இலக்கையும் தாக்கும் வல்லமை கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ் உள்ளதால் ஏவப்பட்ட பின்னரும் இதனை வழிநடத்தி இலக்கை தாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனையால் இந்திய பாதுகாப்பு படைகளின் வலிமை அதிகரிக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments