எம்பிக்கள் சஸ்பெண்ட், மசோதாக்கள் நிறைவேற்றம் விவகாரங்களுக்காக எஞ்சிய மாநிலங்களவை கூட்டத் தொடரை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

0 753
எம்பிக்கள் சஸ்பெண்ட், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விவகாரங்களுக்காக மாநிலங்களவை கூட்டத் தொடரை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

8 எம்பிக்கள் சஸ்பெண்ட், 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விவகாரங்களுக்காக எஞ்சிய மாநிலங்களவை கூட்டத் தொடரை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இருப்பினும் மதியம் 1 மணிக்கு அவை முடிவடைந்த நிலையில் அலுவல் நீடிக்கப்பட்டு, சுமார் மூன்றரை மணி நேரத்தில் எதிர்க்கட்சியினர் இல்லாமல் வங்கி முறைப்படுத்துதல் திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே, சஸ்பெண்ட் ஆன 8 எம்பிக்களுக்கு ஆதரவாக மக்களவை அலுவலை எதிர்க்கட்சியினர் இன்று புறக்கணித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments