ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு

0 8143
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 520 ரூபாய் சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4,915 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39,320 ரூபாயாகவும் இருந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 520 ரூபாய் சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4,915 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39,320 ரூபாயாகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று கிராம் தங்கம் 65 ரூபாய் குறைந்து 4,850 ரூபாயாகவும், சவரன் தங்கம் 520 ரூபாய் சரிந்து 38,800 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இதேபோல் கட்டி வெள்ளியின் விலை கிலோவுக்கு 4,500 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments