சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது முயற்சி

0 2393
சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது முயற்சி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில், வயல்வெளிகளில் நெல்பயிறுடன் நண்டு வளர்ப்பிற்கு அரசு ஊக்குவித்து வருகிறது.

நெல், நண்டு ஆகியவற்றை ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிலத்தின் வளம் மறு சுழற்சி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இங்கு வளர்க்கப்படும் நண்டுகள் நாட்டின் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுகின்றன. 2023 ஆம் ஆண்டுக்குள் பிராந்தியத்தை நெல் மற்றும் மீன் வளர்ப்பு நிலமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments