சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு புதிய ரோபோ

0 861
சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு புதிய ரோபோ

சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்காக மூச்சுக் குழாயிலிருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை அந்த நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்வாப் டெஸ்ட்’ முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு மனிதர்களின் மூக்கு, தொண்டை ஆகியவற்றின் உள்புறம் படிந்திருக்கும் நீர்மப் பொருளின் மாதிரி எடுக்கப்படுகிறது.

SwabBot என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர மனிதன், தானாகவே சிந்தித்துச் செயல்படக் கூடியது. பரிசோதனைகளின்போது மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் இதற்குத் தீர்வு காணும் வகையிலேயே  இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்  ரோபோ மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் யாவும் 20 வினாடிகளில் முடிவடைந்து விடுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments