திருப்பதி ஏழுமலையான் கோவில் 3 ஆம் நாள் பிரம்மோற்சவம் : காளிங்க நர்த்தன அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

0 656
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 3 ஆம் நாள் விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று முத்துப்பந்தல் வாகனத்தில் காளிங்க நர்த்தன அலங்காரத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.

ஜீயர்கள் திவ்ய பிரபந்த பாசுரங்களை ஓத, அர்ச்சகர்கள் வேதங்களை முழங்க, மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று, கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments