பாதுகாப்புப் படையினரை ஏற்றி வந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து

0 973
பாதுகாப்புப் படையினரை ஏற்றி வந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து

சத்திஷ்கரில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றி வந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பிஜாப்பூரில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து தரைப்பாலத்திற்கு மேலே வெள்ளநீர் பாயும் நிலையில், அவ்வழியாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்து தண்ணீரில் விழுந்தது.

இதையடுத்து, பேருந்தில் இருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக, வாகனத்தில் இருந்து வெளியேறியதால் எந்தவித காயங்களும் இன்றி தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments