அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார்- ஈரான்

0 619
அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார்- ஈரான்

அமெரிக்காவுடன் அனைத்துக் கைதிகளையும் பரிமாறத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

2015ல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில் தற்போது மீண்டும் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் இருதரப்பு உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன.

முன்னதாக, ஈரானிய-அமெரிக்க தந்தை மற்றும் மகன் பாகர் மற்றும் சியாமக் நமாஸி உள்ளிட்ட ஈரானில் உள்ள அமெரிக்கக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments