ஸ்லோவேனியாவில் நடைபெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் இளம் அறிமுக வீரர் ததேஜ் போகாக்கர் வெற்றி

0 476
ஸ்லோவேனியாவில் நடைபெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் இளம் அறிமுக வீரர் ததேஜ் போகாக்கர் வெற்றி

ஸ்லோவேனியாவில் நடைபெற்ற பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், அந்ந நாட்டைச் சேர்ந்த இளம் அறிமுக வீரர் ததேஜ் போகாக்கர் வெற்றிப் பெற்றார்.

பந்தயத்தின் தொடக்கத்தில் பின்னடைவுகளை சந்தித்த போதிலும், சக போட்டியாளர் ப்ரிமோஸ் ரோக்லிக்கை பின்னுக்கு தள்ளி 22 வயதான போகாக்கர் முதலிடத்தை பிடித்தார்.

ததேஜ் போகாக்கரின் வெற்றியை கொண்டாடும் விதமாக, அவரின் சொந்த ஊரான கோமெண்டாவில் ஆடல் பாடலுடன் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments