பெலாரஸ் நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக பிரமாண்ட பேரணி

0 410
ஐரோப்பிய நாடான பெலாரசில் ஆளும் கட்சியைக் கண்டித்து நடந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

ஐரோப்பிய நாடான பெலாரசில் ஆளும் கட்சியைக் கண்டித்து நடந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ பதவி விலகக் கோரியும், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடந்தது.

தலைநகர் மின்ஸ்க்கில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஒரு லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று கைகளில் பதாகைகள் ஏந்தியபடியும், முழக்கங்களை எழுப்பியபடியும் பேரணியாகச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments