ரூ. 2 கோடி கேட்டு கங்கனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி வலியுறுத்தல்

0 1241
அலுவலக கட்டிட இடிப்பு விவகாரத்தில் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்தி நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

அலுவலக கட்டிட இடிப்பு விவகாரத்தில் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்தி நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென மும்பை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

பாந்த்ராவில் உள்ள கங்கனாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தை சட்டவிரோதமாக விரிவாக்கம் செய்திருப்பதாக குற்றம்சாட்டி 9ம் தேதி இடிக்கும் பணியை மும்பை மாநகராட்சி தொடங்கியது. உயர்நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்தநிலையில், மும்பை மாநகராட்சியிடம் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கங்கனா மனு தொடர்ந்தார்.

அதற்கு மும்பை மாநகராட்சி தாக்கல் செய்த பதிலில், அது செயல்முறை துஷ்பிரயோகம் ((abuse of process)) எனவும், அதை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments