புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத அனுமதி- புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்

0 1757
புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத அனுமதி- புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்

இறுதி செமஸ்டர் தேர்வில் புத்தகங்களைப் பார்த்து ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விடையளிக்கலாம் என்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வரும் 21ம் தேதி முதல், இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்கள் ஐந்து தேர்வுகள் எழுதினால் சில பாடங்களை ஆப்லைனிலும், சில பாடங்களை ஆன்லைனிலும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அறைக்கு மாணவர்கள் புத்தகங்கள், குறிப்புகள், பிற ஆய்வு பொருட்கள் எடுத்து வரலாம் என்று தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் கூறி உள்ளார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments