தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து: தலைமை செயலாளர் அரசாணை வெளியீடு

0 6060
தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து: தலைமை செயலாளர் அரசாணை வெளியீடு

தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்க மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, அதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டிலும் ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்பவும், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்பவும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள கணேசன், சங்கீதா, கிருஷ்துராஜ், பிருந்தாதேவி, அருணா ஆகியோருக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் இதற்கான உத்தரவை பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments