ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் - கோலி, ரோகித் தொடர்ந்து முதல் 2 இடங்களில் நீடிப்பு

0 2156
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதலிடத்தில் கோலியும், 2வது இடத்தில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மாவும், 3வது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பாட்டல் பார்ஸ்டோ 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சை பொறுத்தமட்டில், நியூசிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் முதலிடத்திலும், இந்திய வீரர் பும்ரா 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments