வீடு திரும்பினார் அமித்ஷா..!

0 3118
வீடு திரும்பினார் அமித்ஷா..!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

கொரோனா தொற்றால் பாதிக்கபப்ட்டு குணமடைந்த நிலையில், உடல் சோர்வு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித் ஷா மீண்டும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவர் முழுமையாக குணமடைந்ததை தொடர்ந்து, வீடு திரும்பியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், திங்கட்கிழமை முதல் அவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments