தனி வழிகாட்டு நெறிமுறைகளுடன் பிரீத் அனலைசர் கையாளப்படும் - சென்னை மாநகர காவல் ஆணையர்

0 602
மது அருந்தியதை கண்டறியும் பிரீத் அனலைசர் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கையாளப்படும் - சென்னை மாநகர காவல் ஆணையர்

கொரோனா பரவும் சூழலில் சென்னையில் மதுபோதையில் வரும் வாகன ஓட்டிகளை கண்டறிய பயன்படுத்தும் பிரீத் அனலைசருக்கு என தனியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படி சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செயல்படும் காவலர் மருத்துவமனைக்கு, டாடா மற்றும் டி.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் ஒரு கோடியே 19 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments