ஹாங்காங்கில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பிரதிபலிக்கும் வகையிலான கேக்குகளை தயாரித்து 2 பெண்கள் அசத்தல்

0 672
ஹாங்காங்கில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வடிவிலான கேக்குளை தயாரித்து 2 பெண்கள் அசத்தி வருகின்றனர்.

ஹாங்காங்கில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வடிவிலான கேக்குளை தயாரித்து 2 பெண்கள் அசத்தி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த கேக் விற்பனையை மீட்டெடுக்கும் முயற்சியாக டியர் ஹார்லி கேக் ஸ்டுடியோ என்ற கடை விதவிதமான வடிவங்களில் கேக் தயாரித்து ஆன்லைனில் வீடியோ பதிவிட்டு வருகிறது.

கைப்பை, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை அச்சு அசலாக பிரதிபலிக்கும் கேக்குகள், இணையத்தில் வைரலாகியதையடுத்து, தங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் அலிசன் சான் மற்றும் கோனி லாம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நேரடியாக கற்றுக்கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments