டெல்லி கலவரம் தொடர்பாக 17 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்...

0 514
டெல்லி கலவரம் தொடர்பாக 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பாக 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 15 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், அங்கு கலவரம் மூண்டபோது, ஏராளமான வீடுகள் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் 53 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் இந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments