கொரோனா பாதிப்பால் சென்னையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திரா எம்.பி. உயிரிழப்பு

0 2126

கொரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஆந்திராவை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி பல்லி துர்கா பிரசாத் ராவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த மாதம் 14 ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே இறப்பதற்கு முன் அவருக்கு கொரானா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments