தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

0 1924
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

கலைவாணர் அரங்கத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட 23 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பேரவையை நடத்த நடவடிக்கைகள் எடுத்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments