அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம்

0 1768
அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகம் "அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்" எனவும், புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு "அண்ணா பல்கலைக்கழகம்" என்று பெயர் சூட்டப்படும்.

பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்ற கல்லூரிகளை கண்காணித்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளில் தொய்வினை தவிர்க்கவும், கற்றல் தரத்தை உயர்த்தும் வகையில் ஆராய்ச்சியில் கவனம் செலுத்திடவும், அண்ணா பல்கலைக்கழகம் 2ஆக பிரிக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments