ஜோ பிடன் போதை மருந்து பயன்படுத்துகிறார்-அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

0 879
அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடன் போதை மருந்து பயன்படுத்துகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடன் போதை மருந்து பயன்படுத்துகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் பின்தங்கி உள்ள டிரம்ப், Fox News க்கு அளித்த பேட்டியில் ஜோ பிடனை இவ்வாறு மட்டம் தட்டினார். போதை மருந்து எடுத்துக் கொள்வதால் தான் விவாதங்களில் ஜோ பிடன் உற்சாகத்துடன் பேசுவதாக அவர் கூறினார். 

அதிபர் தேர்தலுக்கான முதல் 3 விவாதங்களில் பங்கேற்கும் முன்னர் ஜோ பிடனுக்கு போதை மருந்து சோதனை நடத்த வேண்டும் என்ற அவர், தாமும் சோதனைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

டிரம்பின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஜோ பிடன், டிரம்ப் ஒரு முட்டாள் என்றும் அவரது பேச்சுக்கள் முட்டாள்தனமானவை எனவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments