இந்தியாவுடனான ஒப்பந்தம் விரிவாக்கம் -நோவாவாக்ஸ் புதிய ஒப்பந்தம்

0 756
இந்தியாவுடனான ஒப்பந்தம் விரிவாக்கம் -நோவாவாக்ஸ் புதிய ஒப்பந்தம்

அமெரிக்கா நிறுவனமான நோவாவாக்ஸ் இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 100 கோடி டோஸ் தயாரிப்பது என சீரம் நிறுவனத்துடன் நோவாவாக்ஸ் கடந்த மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனை விரிவுபடுத்தி, தடுப்பு மருந்து உற்பத்தியை இரு மடங்காக உயர்த்துவதாகவும், அடுத்த ஆண்டு மத்தியில் தடுப்பு மருந்து உற்பத்தி 200 கோடி டோஸாக உயர்த்தப்படும் எனவும் நோவாவாக்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து சீரம் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 7 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments