ஓசூர் அருகே பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை

0 63233
ஓசூர் அருகே பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாஜக இளைஞரணி நிர்வாகி ஒடஒட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாத் என்பவருக்கும் போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரங்கநாத் நேற்றிரவு தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடிய போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments