போதைப் பொருள் வழக்கில் சிக்கும் கன்னட திரைப்பட நட்சத்திரங்கள்

0 882
பெங்களூர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேலும் இரண்டு நடிகர்களுக்கு விசாரணைக்கு வருமாறு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகையும் மாடல் அழகியுமான ஆன்டிட்ரயா ரே மற்றும் திகாந்த் மன்சலே ஆகிய இரு கன்னட நட்சத்திரங்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஏற்கனவே நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 7 பேரை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 பேர்களில் ஒருவரான ஆதித்யா ஆல்வாவின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments